முருகதாஸ் படம்: விஜய்க்கு ஜோடி சமந்தா - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 26, 2013

முருகதாஸ் படம்: விஜய்க்கு ஜோடி சமந்தா

துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் ஆனதுமே விஜய்-ஏஆர் முருகதாஸ் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று பேசப்பட்டது. அதன் பின்னர் தலைவா, ஜில்லா என பிஸியாகி விட்டார் விஜய். ஜில்லாவை முடித்து விட்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போவதை உறுதி செய்திருக்கிறார் விஜய்.
ஏஆர் முருகதாஸ் தற்போது அக்ஷய் குமாரை வைத்து துப்பாக்கி படத்தை ஹிந்தியில் 'பிஸ்டல்' என்ற தலைப்பில் இயக்கி வருகிறார். விஜய்யும் ஜில்லா ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இரண்டு படங்களும் முடிந்த பின்னர் இருவரும் மீண்டும் ஒன்றிணைகிறார்கள். இதற்கிடையில் புதிய படத்துக்கு 'அதிரடி' என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை விஜய்-ஏ ஆர் முருகதாஸ் இருவருமே மறுத்துள்ளனர்.
லிங்குசாமி-சூர்யா படத்தைத் தொடர்ந்து விஜய்-முருகதாஸ் படத்துக்கும் சமந்தா தான் ஹீரோயின் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அனிருத் இசையமைக்கிறார் என்றும், எதிர்நீச்சல் காமெடியன் சதீஷ் முக்கியமான வேடம் எற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் தொடங்கும் என்று தெரிகிறது.

No comments:

Post Top Ad

Responsive Ads Here