மதுரையில் சண்டை, சென்னையில் பாட்டு: ஜில்லாவின் ஸ்டைல் - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 6, 2013

மதுரையில் சண்டை, சென்னையில் பாட்டு: ஜில்லாவின் ஸ்டைல்

ஒரே நாளில் மதுரை மற்றும் சென்னை என இரண்டு இடங்களில் 'ஜில்லா' படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, மஹத் என பலர் நடிக்கும் 'ஜில்லா' படத்தினை இயக்கி வருகிறார் நேசன்.

இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார்.

பொங்கல் வெளியீடு என்பதால் படப்பிடிப்பை துரிதப்படுத்தி இருக்கிறார்கள். நவம்பர் 6ம் முதல் மதுரை மற்றும் சென்னை என இரு இடங்களிலும் 'ஜில்லா' படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

விஜய், காஜல் பங்குபெறும் பாடலை சென்னையில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்பாடலுக்கு ராஜு சுந்தரம் நடனம் அமைக்கிறார்.

அதே நேரத்தில் மதுரையில் ஒரு சண்டைக் காட்சியினை படமாக்க இருக்கிறார்கள்.

மதுரையில் நடைபெறும் படப்பிடிப்பிற்கு ப்ரியன் ஒளிப்பதிவாளராகவும், சென்னையில் நடைபெறும் பாடல் காட்சிக்கு கணேஷ் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றவிருக்கிறார்கள்.

No comments:

Post Top Ad

Responsive Ads Here