தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டிருப்பவர் அனிருத். இவரின் முதல் மெகா பட்ஜெட் படமென்றால் அது கத்தி தான். இப்படத்திற்காக இசையை பலமாக தீட்டிக் கொண்டிருக்கிறாராம்.
இதில் விஜய்யும் ஒரு பாடல் பாடுவதாக உள்ளது. இதற்காக மிகவும் சிரத்தையெடுத்து டியுன் போட்டுள்ளாராம் அனிருத். தற்போது ஸ்பெஷல் என்னவென்றால் இவர் எப்போது தன் பாடலில் ஒரு சரணம் தான் பயன்படுத்துவாராம்.
ஆனால் இளைய தளபதிக்காக இரண்டு சரணம் வைத்து மெட்டு போட்டுள்ளாராம். இப்பாடல் தான் படத்தின் ஹைலெட் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment