அஜீத்தை பின்னுக்கு தள்ளிய விஜய் - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 18, 2014

அஜீத்தை பின்னுக்கு தள்ளிய விஜய்


தமிழில் வெளிவரும் வார இதழ் ஒன்று தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.தற்போது அவ்வார இதழ் கணக்கெடுப்பின் முடிவை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் 12,80,300 வாக்குபதிவுகளை கொண்டு முன்னிலையில் உள்ளார். அஜீத் 12,17,650 வாக்குபதிவுகளை கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.மேலும் சூர்யா (5,47,050)மூன்றாம் இடத்திலும், தனுஷ் (1,58,900) நான்காம் இடத்தையும் பிடித்துள்ளார்.இன்னும் நான்கே நாட்களில் இளைய தளபதியின் பிறந்த நாள் வருவதற்குள், இப்படியான ஒரு செய்தி விஜய்யின் தீவிர ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post Top Ad

Responsive Ads Here