ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. சமீபத்தில் தான் இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பஸ்ட் லுக்கை அடுத்து இப்படத்தின் இசை வெளியீடு எப்போது நடக்கும், எங்கு நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.இதோ தளபதி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பு செய்தி. கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 20ம் தேதி லண்டனில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.மேலும் இந்நிகழ்ச்சியில் அனிருத் கத்தி படத்தின் அனைத்து பாடல்களையும் மேடையில் பாடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேபோல் படத்தின் டிரைலரும் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

No comments:
Post a Comment